Thursday, February 24, 2022

Residence for Mrs & Mr.Sundarapandian at Thanjavur.-

 Residence for Mrs & Mr.Sundarapandian at Thanjavur.-

It's a blissful landscape area of trees to live among nature breaking the monotony of the concrete jungle.
The Approach to this 6 acre site, is through a humble dry stone gateway opening
into a mini forest landscape, with a canal flowing around the House which could only be a mirage in the hot climate of thanjavur.
A Interesting Walkways and cycling paths trace along the canal creating a space where we can let our mind take in the beautiful greenery all around, opening into a vista of geometry which explores moving and breaking planes wherein we can find the heart, the house.
Beyond a play in planes there is also a Play in Floor Interior Space where the family can see each other in the common Interacting Spaces connecting the whole verticality of the abode. The Interiors Spaces has a double height spaces with floating Decks and Green Internal Courts spaces within.
Puja Space is small Modern Pavilion mandapam with it’s own court where one can feel the calmness for their spiritual needs.
A Modern Open Kitchen and Dining Space to interact more with Family Members.
--
சாய்க்கோண கான்கிரீட் சுவர்களின் மற்றும்
நம் தெலைத்த இயற்கை வளங்கள் காடுகளை திரும்பி பெற எங்கள் குழுவின் சிறு முயற்சி.
கட்டப்பட்டள்ள சாய்க்கோண
சுவரின் மூலம் வீட்டிற்க்கு ஓர் புதிய கோணத்தில் கட்டிங்கள் உருவாக்க வேண்டுமென முயற்சியில் நாங்கள்.
திரு. சுந்தரபாண்டியன் அவர்களுக்கு 6ஏக்கர் பரப்பளவில் இயற்கை எழில் சூழந்து அமைக்கப்பட்டள்ள இல்லம்.
குடும்பங்கள்
தனிமையில் அடைக்க விரும்பாது பல நிலையில் தளங்களை கொண்டு திறந்த முற்றங்களுடன் இணைகின்றது. இந்த வீடு ஒரு பரவெளிக்குள் இன்னொரு பரப்பை கொண்டு அமைந்துள்ளது.
விருந்தினருக்கு பொழுதுபோக்கு அறை மற்றும் அனைவரும் அமர்ந்து நேரம் கழிக்கும் வகையில் அமைந்துள்ளது.
அடித்தளத்தில் வீட்டின் சரியொத்த அறை மற்றும் சமயலறையில் இருந்து இயற்கை வளங்கள் பார்க்கும் வண்ணம் வீட்டின் மையத்தில் உள்ள முற்றம் உதவுகின்றது.
முதல் தளத்தில் மற்றும் இரண்டாம் தளத்தில் தன் இரு மகன்கள்க்கு உறங்கும் அறையுடன் கூடிய பச்சை பசும் முற்றங்களும் இருபுறங்களிலும் திரைமறைவான மச்சின் பாகம் கொண்டு சிறப்பிக்கப்பட்டுள்ளது.
பச்சை முற்றங்களும் இயற்கையுடன் இணைந்து வாழும் உணர்வை உண்டாக்குகிறது.













No comments: